கடி ஜோக்ஸ் 5 - கடி ஜோக்ஸ்
டாக்டர் வாத்தி : இது உங்கள் மகனின் உயிர் பிரச்சனை , கண்டிப்பா இந்த ஆப்ரேஷன் செய்தே ஆகனும்
தல : அதனாலதான் அவன் நேத்தே எங்கேயோ ஓடிட்டான் !!
-***-
பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
-***-
கஸ்டமர் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.
-***-
பாக்கி : நேற்று ஏன் லீவு ?
ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்
-***-
மருத்துவர் : "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 5 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", சார், ரமனன், பாக்கி, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், டாக்டர்