கடி ஜோக்ஸ் 36 - கடி ஜோக்ஸ்
இயக்குனர் : படத்தோட முடிவுல ஹீரோவான நீங்க வில்லனா மாறிடறீங்க.
நடிகர் : பேசின சம்பளத்தை உடனே தரல்லேன்னா இப்பவே வில்லனா மாறிடுவேன்
-***-
வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.
-***-
வேலு : எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது?
ரமனன் : எதிரொலி.
-***-
ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!
-***-
மீசைக்கார் : (ரொம்ப டெர்ரா முகத்த வச்சிக்கிட்டு ) என்னோட சோப்பை ஏன் நாயிக்கு போடுற ,
அக்கா : உங்களுக்கு என்ன தொற்றுநோயா நாயிக்கு பரவிடும்ன்னு இப்படி பயப்புடுறிங்க
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 36 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, வேலு, ஆசிரியர், என்ன, நாயிக்கு, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், வில்லனா