கடி ஜோக்ஸ் 3 - கடி ஜோக்ஸ்
நண்பர் 1 : ஏன் வருத்தமாய் இருக்கீங்க ?
நண்பர் 2 : அடுத்தவங்க பேச்சை நான் ஒட்டுக் கேட்கிறேன்னு நிறைய பேர் பேசிக்கிறாங்க
-***-
ரமனன் : ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி அத்தியாயம் பிரிப்பார்?
வேலு : சாப்பாட்டுக்கு முன்பு - சாப்பாட்டுக்குப் பின்புன்னு!
-***-
ஆசிரியர் : பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுக்கறாங்க..?
மாணவன் : உயிரை எடுக்கறாங்க சார்..!
-***-
வேலு : உட்காரமுடியாத தரை எது..?
பாக்கி : புளியோதரை..
-***-
ஆசிரியர் : "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"
ராமு : "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 3 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", ராமு, எடுக்கறாங்க, ஆசிரியர், நண்பர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, வேலு