கடி ஜோக்ஸ் 21 - கடி ஜோக்ஸ்

தொண்டன் : தலைவரே புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும் சாராயம் காய்ச்ச கூடாது.
தலைவன் : பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்.
-***-
வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
பாக்கி : நீ என்னாவே....?
வேலு : காலியாயிருவேன்.
-***-
மகன் : அப்பா உன்னால இருட்டுல எழுத முடியுமா?
தந்தை : ஓ! முடியுமே
மகன் : அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க!
-***-
இயக்குனர் : ,இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில, அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத் திரும்பிடுது!"
கதாநாயகன் : "படத்தோட பேரு?"
இயக்குனர் : "ஜிம்மி ரிடர்ன்ஸ்!"
-***-
பட்டைய கிளப்பும் பாக்கி : "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"
பேட்டை மாமா : "குறுக்கு விசாரணை பண்றாராம்".
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 21 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ", jokes, மகன், பாக்கி, இயக்குனர், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், வேலு