கடி ஜோக்ஸ் 19 - கடி ஜோக்ஸ்

நண்பர் 1 : அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
நண்பர் 2 : எந்த இடத்தில்?
நண்பர் 1 : உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.
-***-
இமா : எங்க தலைவர் பாதுக்காக்க பட வேண்டிய பொக்கிஷம் ..
பிட்டுக்கார் : அதுதான் ஜெயிலுல வச்சு பூட்ட போறாங்களாம்
-***-
மாலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
கலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்
-***-
ரமனன் : ஒசிப் பத்திரிகை பாக்கற கூட்டம் ஒவரா போயிருச்சா .. .. .. எப்படி ?
முராரி : பக்கத்து வீட்டுப் பிரமுகருக்குக் குற்றப்பத்திரிகை வந்துருக்கு அதைப் படிக்க ஒரே கூட்டம்
-***-
ரமனன் : அது என்ன கோல்டு சாம்பார்...?
வேலு : இதிலே 24 கேரட் போட்டிருக்கு அதான்
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 19 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நண்பர், அதுதான், ரமனன், கூட்டம், தான், இடத்தில், நகைச்சுவை, kadi, படம், சிரிப்புகள்