கடி ஜோக்ஸ் 18 - கடி ஜோக்ஸ்
![Kadi Jokes Kadi Jokes](images/kadi_jokes.jpg)
தாத்தா : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
பேரன் : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
தாத்தா : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.
-***-
அனல் சகோ : டாக்டர் , நாலம் நம்பர் பேஷண்டுக்கு முன்னாடி ஆப்ரேஷன் பண்ணிட்டிங்க
டாக்டர் வாத்தி : இதுக்கு போய் ஏன் இவ்ளோ பதற்றப்படறே ?
அனல் சகோ : இல்ல டாக்டர் முதுகுல ஆப்ரேசன் பண்ணுறதுக்கு பதிலா முன்னாடி வயித்துல பண்ணிட்டிங்க !
-***-
நண்பர் 1 : என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா எப்படிப் போவாங்க?
நண்பர் 2 : ராவோட ராவா.
-***-
வேலு : நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?
பாக்கி : எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.
-***-
நடிகை : யார் இந்த பொக்கேயை கொடுத்துட்டு போனது ?
செகரட்டரி : உங்க பரம ரசிகர்னு சொல்லிட்டு பொக்கைவாய்க் கிழவர் ஒருத்தர் கொடுத்துட்டுப் போனாருங்க.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 18 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், கூப்பிடுவாங்க, kadi, முன்னாடி, பண்ணிட்டிங்க, நண்பர், அனல், இல்ல, தாத்தா, சிரிப்புகள், நாய்ன்னு, நகைச்சுவை