கடி ஜோக்ஸ் 17 - கடி ஜோக்ஸ்

கஸ்டமர் : நீ கொடுத்த சிக்கன் சூப் வேடிக்கையா இருந்தது
வெயிட்டர் : அப்புறம் சிரிச்சீங்களா இல்லையா?
கஸ்டமர் : ?!?!?!
-***-
ஆசிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?
மாணவன் (ரஜினி விசிறி) : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும். சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.
-***-
தந்தை : எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன் : நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
-***-
பாக்கி : அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
வேலு : சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறாரே
-***-
ஜோன்ஸ் : படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்
பீன்ஸ் : யார் வில்லனா?? கதாநாயகனா??
ஜோன்ஸ் : தயாரிப்பாளர்
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 17 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ஜோன்ஸ், எழுதும், பக்கம்தான், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், கஸ்டமர்