முட்டாள் சிரிப்புகள் - மேலும் தபாலில்
"ஏன் ஒரு மாதிரி கவலையாக இருக்கிறாய்?"
"இப்பொழுதுதான் தந்தி வந்தது. அதில் "என் மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தபாலில்" என்று உள்ளது."
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேலும் தபாலில் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "