முட்டாள் சிரிப்புகள் - நோய்க்குக் காரணம்
டாக்டர் : (நோயாளியைப் பார்த்து) இருமிக் காட்டு.
நோயாளி : (முயற்சி செய்து) முடியலே டாக்டர்.
டாக்டர் : (முதுகில் ஓங்கித் தட்டி) இப்பொழுது இருமிக் காட்டு.
நோயாளி : இரும முடியலே. முயற்சி செய்தால் வலி உயிர் போகுது.
டாக்டர் : நான் உங்களை விட மாட்டேன். எப்படியாவது முயற்சி செய்து இருமிக் காட்டு. அப்பொழுது தான் நோயைக் கண்டுபிடிக்க முடியும்.
நோயாளி : முயற்சி செய்து இருமுதல்.
டாக்டர் : சரி! இந்த இருமல் எவ்வளவு காலமாக இருக்கிறது?
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்க்குக் காரணம் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, டாக்டர், முயற்சி, செய்து, காட்டு, இருமிக், நோயாளி