முட்டாள் சிரிப்புகள் - டாக்டரைச் சந்திக்காத நோயாளி
டாக்டராகவும் பேராசிரியராகவும் இருந்த பெரியவரைச் சந்தித்தாள் ஒரு பெண்மணி. அவரை எப்படி அழைப்பது என்று குழம்பினாள்.
அவரைப் பார்த்து "உங்களை நான் டாக்டர் என்று அழைக்கவா அல்லது பேராசிரியர் என்று அழைக்கவா? எப்படி அழைத்தால் நன்றாக இருக்கும்?" என்று கேட்டாள்.
அதற்கு அவர் "என்னைச் சிலர் முட்டாள் என்று கூடத்தான் அழைக்கிறார்கள்" என்றார்.
"உங்களைப் பற்றி என்னை விட அவர்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கும்" என்றாள் அப்பெண்மணி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டாக்டரைச் சந்திக்காத நோயாளி - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "