முட்டாள் சிரிப்புகள் - நாள்தோறும் வரும் ரகசியம்
அந்த அறுவைத் திரைப்படத்தை ஒருவர் தொடர்ந்து பத்து நாளாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வியப்பு அடைந்த திரையரங்க மேலாளர், "சார்! உங்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கா? நாள் தோறும் வருகின்றீர்களே?" என்று கேட்டார்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தப் படம் சரியான போர்தான்.
இதில் ஒரு காட்சியில் கதாநாயகி குளிக்கறதுக்காக ஒவ்வொரு ஆடையாகக் கழற்றிப் போடறா. அப்ப திடீர்னு அந்த வழியா ட்ரெயின் வருது.
அது போனவுடன் பார்த்தால் அவள் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு நாளாவது அந்த ட்ரெயின் லேட்டா வராதா என்பதற்காகத்தான் நாள்தோறும் வருகிறேன்" என்று விளக்கம் தந்தார் வந்தவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாள்தோறும் வரும் ரகசியம் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ", அந்த