புகழ்பெற்ற சிரிப்புகள் - நல்ல விளக்கம்
"உங்களைப் போல குண்டான மனிதர்கள் எப்பொழுதும் இனிய பண்புள்ளவர்களாகவே இருக்கின்றனர். யாரையும் கோபப்படுவது இல்லையே. ஏன்?" என்று கேட்டான் ஒருவன்.
"எங்களால் சண்டை போடவும் முடியாது. ஓடவும் முடியாது. அதனால் தான்" என்று பதில் தந்தார் பருமனானவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்ல விளக்கம் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "