புகழ்பெற்ற சிரிப்புகள் - மெக்கானிக்கும் சொன்னார்
"நான் இந்த ஸ்கூட்டரை ஒரு வருடமாக வச்சிருக்கிறேன். ஆனால் ரிப்பேர்ன்னு ஒரு ரூபாய் கூட செலவு செய்தது இல்லை."
"ஆமாம் உங்க மெக்கானிக்கும் ஏங்கிட்ட அதையே தான் சொன்னார்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெக்கானிக்கும் சொன்னார் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "