புகழ்பெற்ற சிரிப்புகள் - வெட்கத்திற்குக் காரணம்
மனோதத்துவ டாக்டர்: நேற்றிரவு என்ன கனவு கண்டீர்கள்?
இளம் பெண் : நான் ஆடை ஏதும் இல்லாமல் வெறும் தொப்பியுடன் கடைத் தெருவில் நடந்து செல்வதாகக் கனவு கண்டேன்.
ம. டாக்டர் : உங்களுக்கு வெட்கமாக இருந்ததா?
இளம் பெண் : ஆமாம். ரொம்ப வெட்கமாக இருந்தது. நான் அணிந்திருந்தது கிழிந்து போன பழைய தொப்பி அதைப் பார்ப்பவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெட்கத்திற்குக் காரணம் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,