புகழ்பெற்ற சிரிப்புகள் - குடிதான் காரணம்
நீதிபதி அவனைப் பார்த்து "இப்பொழுது நீ நல்ல பாடம் கற்றுக் கொண்டிருப்பாய். குடிப்பது கெட்ட பழக்கம் என்று உனக்குப் புரிந்து இருக்கும். நீ மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரின் மீது கோபம் கொண்டிருக்க மாட்டாய். குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரைச் சுட்டிருக்க மாட்டாய்" என்று அடுக்கிக் கொண்டே சென்றார்.
குறுக்கிட்ட அவன், "நீதிபதி அவர்களே! நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். இனி நான் குடிக்கவே மாட்டேன். குடித்ததனால் என் குறி தவறி விட்டது" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடிதான் காரணம் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,