சிரிக்கலாம் வாங்க 14 - சிரிக்கலாம் வாங்க
என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது?
ஒண்ணும் செய்யவேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.
-***-
"நாலுவித மருந்து சாப்பிட்டும் வயித்து வலி நிக்கலை டாக்டர்..."
"அது என்னங்க நாலுவித மருந்து...?"
"போலி மருந்து, காலாவதியான மருந்து, கலப்பட மருந்து, நிஜ மருந்து"
-***-
அந்த அலுவலகத்திலே..எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே…ஏன்
அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்..
அதை ‘சிம்பாலிக்’ கா உணர்த்தறாங்களாம்..
லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு
-***-
டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல!
மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!
-***-
அனகோண்ட-க்கும் அலுமினிய குண்ட-க்கும் என்ன வித்தியாசம் ?
தண்ணிக்குள்ள இருந்த அது அனகோண்ட
உள்ள தண்ணி இருந்த அது அலுமின்ய குண்ட ..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 14 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், மருந்து, ", jokes, அனகோண்ட, மாத்திரை, க்கும், லஞ்சம், குண்ட, இருந்த, டாக்டர், நகைச்சுவை, என்ன, நாலுவித, kadi, சிரிப்புகள்