அமலா-விமலா சிரிப்புகள் - அமலா-விமலா ஜோக்ஸ் 6

விமலா : என் மாமியார்கூட இன்னிக்கு பெரிய சண்டை
அமலா : எதுக்கு?
விமலா : நாளையில இருந்து சண்டையே போடக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்னு சொன்னேன். அவங்க ஏத்துக்கல. அதுக்குத்தான் பெரிய சண்டை வந்துருக்கு.
அமலா : எதுக்கு?
விமலா : நாளையில இருந்து சண்டையே போடக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்னு சொன்னேன். அவங்க ஏத்துக்கல. அதுக்குத்தான் பெரிய சண்டை வந்துருக்கு.
-***-
அமலா : நேத்து என் வீட்டுக்கு திருட வந்தவன் ரொம்ப நல்லவன்.
விமலா : எத வச்சு சொல்ற?
அமலா : பீரோ சாவிய குடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே
விமலா : எத வச்சு சொல்ற?
அமலா : பீரோ சாவிய குடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே
-***-
அமலா : ஒங்க வீட்டு டி.வில ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வில படம் ஏன் சின்னதா தெரியுது ?
விமலா : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது
விமலா : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது
-***-
அமலா : நான் என் கல்யாணப் புடவையை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன் .. ..? நீ .. .. ?
விமலா : பாத்திரமா வெச்சிருக்கேன்
விமலா : பாத்திரமா வெச்சிருக்கேன்
-***-
அமலா : ஏண்டி, உன்னைப் பெண் பார்க்க திடீரென்று 40 பேர் வந்தாங்கனு சொல்றியே, பையன் பெயர் என்ன ?
விமலா : அலிபாபா
விமலா : அலிபாபா
-***-
அமலா : டாக்டர் சினிமா பார்த்துக் கேட்டுட்டார்னு எப்படிச் சொல்றே ?
விமலா : தர்மாமீட்டரைத் தொப்புளில் வச்சுப் பார்க்கறாரே .. ..
விமலா : தர்மாமீட்டரைத் தொப்புளில் வச்சுப் பார்க்கறாரே .. ..
-***-
அமலா : உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?
விமலா : யார் சொன்னா?
அமலா : என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.
விமலா : யார் சொன்னா?
அமலா : என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.
-***-
அமலா : என்னடி இது அநியாயம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா,,,,,, இதென்ன கூத்து ?
விமலா : சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?
விமலா : சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
அமலா-விமலா ஜோக்ஸ் 6 - Amala-Vimala Jokes - அமலா-விமலா சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -