அமலா-விமலா சிரிப்புகள் - அமலா-விமலா ஜோக்ஸ் 4
அமலா : என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.
விமலா : எப்படி சொல்ற?
அமலா : 'உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்'னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு.
விமலா : எப்படி சொல்ற?
அமலா : 'உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்'னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு.
-***-
விமலா : இன்னும் தனிக்குடித்தனம் போகாம இருக்கியே ஏன்?
அமலா : என்கூட சண்டைபோட்டு பொழுதுபோக்க மாமியார் வேணும். என் கணவருக்கு சமையல் உதவிக்கு மாமனார் வேணுமில்ல.
அமலா : என்கூட சண்டைபோட்டு பொழுதுபோக்க மாமியார் வேணும். என் கணவருக்கு சமையல் உதவிக்கு மாமனார் வேணுமில்ல.
-***-
அமலா : தானே சமையல் செய்றோம்ங்கிற திமிர் என் புருசனுக்கு இருக்கு.
விமலா : எப்படிச் சொல்ற?
அமலா : ஏதாவது சொன்னா பூரிக்கட்டையால மண்டைய உடைச்சுருவேன்னு மிரட்டுறாரு.
விமலா : எப்படிச் சொல்ற?
அமலா : ஏதாவது சொன்னா பூரிக்கட்டையால மண்டைய உடைச்சுருவேன்னு மிரட்டுறாரு.
-***-
அமலா : என் புருசன் கூட சண்டை போட பயமா இருக்கு.
விமலா : அடிச்சுப் போடுவாரா?
அமலா : இல்ல சமையல்ல உப்ப அதிகமாப் போட்டு பழிவாங்குவாரு.
விமலா : அடிச்சுப் போடுவாரா?
அமலா : இல்ல சமையல்ல உப்ப அதிகமாப் போட்டு பழிவாங்குவாரு.
-***-
விமலா : நம்ம தேவிக்கும் அவ புருசனுக்கும் ஞாபக மறதி ஜாஸ்தி.
அமலா : எப்படிச் சொல்ற?
விமலா : அவங்க குழந்தைக்கு பேர் வைக்கக் கூட மறந்து போய்ட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.
அமலா : எப்படிச் சொல்ற?
விமலா : அவங்க குழந்தைக்கு பேர் வைக்கக் கூட மறந்து போய்ட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.
-***-
அமலா : என்ன என் காதலர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்.
விமலா : என்ன சொல்லி ஏமாத்தினார்?
அமலா : சமைக்கத் தெரியும்னுதான்.
விமலா : என்ன சொல்லி ஏமாத்தினார்?
அமலா : சமைக்கத் தெரியும்னுதான்.
-***-
அமலா : சினிமாவுக்குப் பாட்டேழுதுகிறவரக்
காதலிச்சது தப்பாப் போச்சு
விமலா : ஏன்?
அமலா : காதல் பேயே, பிசாசேன்னு வர்ணிக்கிறாரு.
விமலா : ஏன்?
அமலா : காதல் பேயே, பிசாசேன்னு வர்ணிக்கிறாரு.
-***-
அமலா : எங்க ஆபிஸ் மேனேஜருக்கு குழந்தை மனசு
விமலா : எப்படிச் சொல்ற?
அமலா : என் மடியில படுத்துதான் தூங்குவார்.
விமலா : எப்படிச் சொல்ற?
அமலா : என் மடியில படுத்துதான் தூங்குவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அமலா-விமலா ஜோக்ஸ் 4 - Amala-Vimala Jokes - அமலா-விமலா சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை - எப்படிச்