அமலா-விமலா சிரிப்புகள் - அமலா-விமலா ஜோக்ஸ் 3
அமலா : சண்டை போட்டுட்டு ரொம்ப நாளா பேசாம இருந்த பக்கத்து வீட்டு கங்காவயும், எதிர்த்து வீட்டு காவேரியயும் என் மருமக சமாதானம் பண்ணி பேச வச்சுட்டா.
விமலா : அதுக்கென்ன?
அமலா : கங்கா - காவேரிய இணச்சுட்டதா பெருமையா பேசிக்கிறா.
விமலா : அதுக்கென்ன?
அமலா : கங்கா - காவேரிய இணச்சுட்டதா பெருமையா பேசிக்கிறா.
-***-
அமலா : என் மருமக ரொம்ப சோம்பேறி
விமலா : என்ன செய்றா?
அமலா : திடிர்னு சண்டைய நிறுத்திட்டு சமாதானம் ஆயிடுவா.
விமலா : என்ன செய்றா?
அமலா : திடிர்னு சண்டைய நிறுத்திட்டு சமாதானம் ஆயிடுவா.
-***-
அமலா : என் மருமகள்களுக்கிடயே கடுமையான போட்டி.
விமலா : எதுக்கு ?
அமலா : என்கூட யார் முதல்ல சண்டை போடுறதுன்னுதான்.
விமலா : எதுக்கு ?
அமலா : என்கூட யார் முதல்ல சண்டை போடுறதுன்னுதான்.
-***-
அமலா : என் காதலர் என்ன ஏமாத்திருவாரோன்னு பயமா இருக்கு.
விமலா : ஏன்?
அமலா : பீச்சுக்கு வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரு.
விமலா : ஏன்?
அமலா : பீச்சுக்கு வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரு.
-***-
விமலா : "ரொம்ப நாளா சரியா சாப்பிடாததால கருவாடு மாதிரி ஆயிட்டா"
அமலா : "யாரு?"
விமலா : "மீனா தான்"
அமலா : "யாரு?"
விமலா : "மீனா தான்"
-***-
அமலா : என் முகத்துல புள்ளிகளா இருக்கு, அதை அழகு படுத்த ஒரு ஐடியா சொல்லு.
விமலா : அந்தப் புள்ளிகள இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.
விமலா : அந்தப் புள்ளிகள இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.
-***-
விமலா : என் மாமியார் பொறாமைப் படுறாங்க
அமலா : எதுக்கு ?
விமலா : என் புருசன் கூட மட்டுமே நான் சண்டை போடுறேனாம் அதுக்குத்தான்.
அமலா : எதுக்கு ?
விமலா : என் புருசன் கூட மட்டுமே நான் சண்டை போடுறேனாம் அதுக்குத்தான்.
-***-
அமலா : என் புருசன் சரியான சினிமாப் பைத்தியம்
விமலா : அதுக்காக இருக்கிற பாத்திரங்கள கேரக்டர்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்ல.
விமலா : அதுக்காக இருக்கிற பாத்திரங்கள கேரக்டர்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அமலா-விமலா ஜோக்ஸ் 3 - Amala-Vimala Jokes - அமலா-விமலா சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -