அசைவ சிரிப்புகள் - அதிர்ஷ்டப் பிச்சை
ஜானி வீட்டுக்குத் திரும்பியபோது தன் மனைவி ஒரு பிச்சைக்காரனோடு படுக்கையில் இருப்பதைப் பார்த்தான். அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. மனைவியைப் பார்த்துக் கத்தினான். "உனக்கு அறிவில்லையா? ஒரு பிச்சைக்காரனோட போய் இதெல்லாம் பண்றியே?'' மனைவி அமைதியாகச் சொன்னாள், ''இவன் பிச்சை கேட்டபோது நீங்க யூஸ் பண்ணாத டிரஸ், செருப்பு எல்லாம் கொடுத்தேன். ஐயா வேற ஏதாவது யூஸ் பண்ணாம வச்சிருக்காரான்னு கேட்டான். அதான்...''
தேடல் தொடர்பான தகவல்கள்:
அதிர்ஷ்டப் பிச்சை - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -