அசைவ சிரிப்புகள் - தட்டினால் திறக்கும்
ரோஸியின் கணவன் பயங்கரக் குடிகாரன். எப்போதும் குடித்துவிட்டு ரோஸியை அடிப்பதுதான் அவனுக்குப் பொழுதுபோக்கு. செக்ஸிலும் எதற்கும் லாயக்கில்லாத ஆள். ஒரு நாள் இன்னொரு பெண்ணுடன் ஓடிப் போனான். ஒரு மாதம் கழித்து ரோஸி செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தாள், ''என்னை அடிக்காத, என்னை விட்டு ஓடிப்போகாத, செக்ஸில் பிரமாதமாகச் செயல்படும் ஆள் தேவை.'' ஒரு நாள் அவள் வீட்டுக் கதவை வந்து தட்டினான். ரோஸி கதவைத் திறந்து பார்த்தாள். கை, கால் இல்லாத ஒரு ஆள் சக்கர நாற்காலியில் அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். ''உங்க விளம்பரத்தைப் பார்த்தேன். நான் உங்களை அடிக்க மாட்டேன், ஏன்னா என்கிட்ட கையில்ல. உங்களை விட்டு ஓடிப் போக மாட்டேன், என்கிட்ட கால் இல்லை'' என்றான். ரோஸி கேட்டாள், ''செக்ஸில் உன் திறமையை நான் எப்படித் தெரிஞ்சுக்கிறது?'' வந்தவன் சொன்னான்: ‘’என்கிட்ட கையும் இல்ல காலும் இல்ல, ஆனா உங்க வீட்டுக் கதவை எப்படி தட்டியிருப்பேன்?''
தேடல் தொடர்பான தகவல்கள்:
தட்டினால் திறக்கும் - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை - என்கிட்ட