முதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » கணிதம்
கணிதம் (Mathematics)
English | Tamil |
main planets | பிரதான கோள்கள், முதன்மைக் கோள்கள் |
major arc | பெருவில் |
major axis | பேரச்சு, நெட்டச்சு |
mapping | உருமாற்றம் |
martian | செவ்வாயர் |
mathematical model | கணக்கியல் மாதி |
mathematical physics | கணித இயற்பியல் |
mathematics | கணக்கியல், கணிதம் |
matrix | அணி |
matrix notation | அணிக் குறியீடு |
matrix table | அணிப்பட்டுயல் |
maxima | மீப்பெருமதிப்புகள் |
maximum | மீப்பெருமதிப்பு |
maximum value | மீப்பெரு மதிப்பு |
mean | இடைநிலை, சராசா |
measure | அளவு |
measure of dispersion | சிதறல் அளவை |
measurement | அளவை |
measurement of distance | தொலைவு அளவை |
measurement word | அளவுச்சொல் |
median | நடுக்கோடு |
member element | உறுப்பு |
meteor | எகல், விண்கல் |
meteoric crater | விண்கல் பள்ளம் |
meteoric theory | விண்வெளிக் கற்கள் கொள்கை |
meteorological observation | வானிலை ஆராய்ச்சி |
meteorology | வானிலை அறிவியல், வானிலையியல் |
meterorites | எகற்கள், விண்வீழ் கொள்ளிகள் |
middle point | மையப்புள்ளி |
middle section | நடுப்பிவு |
middle term | நடுவுறுப்பு |
million | மில்லியன் |
minor | சிறுபகுதி |
minor arc | சிறுவில் |
minor axis | குட்டச்சு, குற்றச்சு, குட்டாயம் |
minor segment | சிறுதுண்டு |
mixed number | கலப்பெண் |
modulus | மட்டு, தனிமதிப்பு |
moment of a couple | சுழலிணைத் திருப்புத்திறன் |
moment of inertia | சடத்துவத் திருப்புத் திறன் |
momentum | உந்தம் |
montage | அடுக்குத் தொகுப்பு |
morning star | விடுவெள்ளி, காலை விண்மீன் |
mu factor | மியூ காரணி |
multidigit addition number or multi digital number | பல இலக்குக் கூட்டு எண் |
multigapful number | பல இலக்க இடை நிரப்பி எண் |
multiple | மடங்கு |
multiplication factor | பெருக்க எண் |
nature | தன்மை |
nebula | புகைமம், நெடுவம் |
necessary or sufficient conditions | தேவையான, பாதுமான கட்டுப்பாடுகள் |
negative | குறை, எதிர் |
negative number | குறை எண் |
negative value | குறைமதிப்பு |
neptune | நெப்ட்யூன் |
neutral equilibrium | நடுநிலைச் சமநிலை |
neutron star | நியூட்ரான் விண்மீன் |
next cycle | அடுத்த படலம் |
nine points circle | ஒன்பது புள்ளி வட்டம் |
non homogeneous | ஒருபடுயில்லா |
non singular | சிறப்பிலி |
normal | செங்கோடு |
north star | வடதுருவ மீன் |
notation | குறியீடு |
note | குறிப்பு |
number | எண் |
number of poles | துருவ எண்ணிக்கை |
numbers congruent to mudulo | மதிப்புக்குட்பட்ட சர்வ சம எண்கள் |
numeral | எண்ணுரு |
numerator | தொகுதி |
numerical value | பெறுமானம், எண்மதிப்பு |
oblique axis | சாய்வச்சு |
observatory | வானாய்வுக் கூடம் |
obtuse angle | விகோணம் |
octant | அரைக்காற்கோளம் |
odd function | ஒற்றைச் சார்பு |
odd permutation | ஒற்றை வாசைமாற்றம் |
one sheet | ஒருமடு |
open interval | திறந்த இடைவெளி |
opposite angle | எதிர்க் கோணம் |
ordinary (simple) contact | சாதாரணத் தொடுகை |
ordinate | ஆயத்தொலை |
ordinate (double) | (இரட்டைக்) குத்தாயம் |
origin | ஆதி, தொடக்கப்புள்ளி |
orthocentre | செங்குத்துமையம் |
orthogonal | செங்குத்தான, செங்கோணவட்டான |
orthogonal circle | குத்து வட்டம், செங்குத்து வட்டம் |
orthogonal projection | குத்து வீழல் |
oscillation | அலைவு |
outline | வெளிக்கோடு |
oval shape | நீள்வட்ட வடுவம் |
pair | இரட்டை |
parabola | பரவளை |
parabolic | பரவளைய |
parabolic catenary | பரவளையச் சங்கிலியம் |
paraboloid | பரவளைவுரு, நீள்வளைய பரவளைவுரு |
parallel | ஒருபோக்கு, இணையான |
parallel axis | இணை அச்சு |
parallel forces | இணை விசைகள் |
parallel lines | இணைக்கோடுகள் |
parallel plane | இணைத்தளம் |
parallelogram | இணைகரம் |
parallelogram law of forces | விசை இணைகர விதி |
parallelopiped | இணைகரத் திண்மம் |
parameter | சாராமாறி, துணையலகு |
partial derivative | பகுதி வகைக்கெழு |
particular case | குறிப்பிட்ட வகை |
particular enunciation | சிறப்பு விவரணம் |
path | வழி, பாதை |
pedal | பாதத்திற்குய |
pedal line | பாதக்கோடு |
pedal triangle | பாத முக்கோணம் |
pencil | கற்றை |
pencil of lines | நர்காட்டுக் கற்றை |
percentage | விழுக்காடு, சதவிகிதம் |
perfect square | நிறைவர்க்கம் |
perimeter | சுற்றளவு |
period | காலம் |
period time | காலவட்ட நேரம் |
periodic turn | சுற்றுக்கால அளவு |
perpendicular | செங்குத்தான |
perpendicular bisector | செங்குத்தான இருசமவெட்டு |
perpendicular distance | செங்குத்துத் தூரம் |
place value chart | இடமதிப்பு வரைபடம் |
plane | தளம் |
plane at infinity | கந்தழித் தளம் |
plane geometry | தளவடுவியல் |
plane of contact | தொடு நாண் தளம் |
plane, tangent | தொடுதளம் |
point | புள்ளி |
point at infinity | கந்தழிப் புள்ளி |
point of congruence | சந்திப்பு மையம் |
point of contact | தொடு புள்ளி |
point of intersection | வெட்டுப்புள்ளி |
point of projection | எறிதானம் |
polar | இசை, போலார் |
polar circle | தன்னிசை வட்டம் |
polar coordinates | காணதூர ஆய எண், பாலார் துணை எண்கள், கோண தூரக் கூறுகள் |
polar equation | பாலார் சமன்பாடு, இசைச் சமன்பாடு |
polar line | இசைக் கோடு |
polar of a point | புள்ளியின் இசைக்கோடு, புள்ளியின் துணைக்கோடு |
polar plane | இசைத்தளம் |
polar primal | இசை முதலுரு |
polar space | இசை வெளி |
polar triangle | இசை முக்கோணம் |
polarity reciprocation | இசை மாற்றம் |
pole | கோட்டுன் துணைப்புள்ளி, ஆதி |
polygon | பலகோணம் |
polyhedron | பன்முகி |
polynomial | பல்லுறுப்புக் கோவை |
position | நிலை |
positive | மிகை, நேர் |
positive value | மிகை மதிப்பு |
prime number | வகுபடா எண், பகா எண் |
principal axis | தலையாய அச்சு |
principal coordinates | தலையாய கூறுகள் |
principal plane | தலையாய தளம் |
principle | கோட்பாடு, விதி |
principle of duality | இருமைத் தத்துவம் |
prism | பட்டகம் |
product | பெருக்கற்பலன் |
projectile | எறிபொருள் |
proof | நிறுவல், நிரூபணம் |
properties of numbers | எண்களின் இயல்புகள் |
property | பண்பு |
proportion | விகிதப் பொருத்தம் |
proportional plus integral | நேர்விகிதமும் தொகுப்பும் |
protractor | கோணஅளவி |
pulsar | பல்சார், துடுநட்சத்திரம் |
pulsating star | ஊசல் நட்சத்திரம் |
pure geometry | தொகு வடிவ கணிதம் |
q.e.d. | நிறுவ வேண்டுயது |
quadrangle | நாற்கோணம் |
quadratic | இருபடிய |
quadratic complex | இருபடிக் கோட்டுக்கதிர் |
quadratic congruence | இருபடிக் கோட்டு ஒடுக்கம் |
quadratic equation | இருபடிச் சமன்பாடு |
quadratic function | இருபடிச் சார்பு |
quadratic surface | இருபடிப் பரப்பு |
quadratic transformation | இருபடி மாற்றம் |
quadrature | பரப்புகாண் அளவு |
quadric | இருபடி |
quadrilateral | நாற்சிறை, நாற்கரம் |
quantitative | அளவையியல், அளவியல் |
quantity | அளவு, கணியம் |
quantum | குவாண்ட்டம் |
quantum jump | குவாண்ட்டம் தாவுதல் |
quarter sphere | கால்வட்டக் கோளம் |
queing theory | வாசைக் கொள்கை |
quotient | ஈவு |
radial expansion | ஆரைத் திசை நீட்டல் |
radial symmetry | ஆரை சமச்சீர்மை |
radian | ஆரைக்கோணம் |
radical | சமத்தொடுக்கோட்டுக்குய |
radical axis | சமத்தொடுகோடு |
radical centre | சமத்தொடுகோட்டுச்சந்தி |
radical point | சமத்தொடு புள்ளி |
radius | அரைவிட்டம், ஆரம் |
radius of curvature | வளைவு ஆரம் |
radius of inversion | தன்மாற்றி வட்ட ஆரம் |
radius vector | ஆரத்தொலை |
rainbow | வானவில் |
rainbow bridge | வானவில் பாலம் |
rake angle | வெட்டுக் கோணம் |
range of points | புள்ளி வாசை |
rank | அளவை |
ratio | விகிதம், தகவு |
ratio arms | விகிதக் கரங்கள, விகிதப் புயங்கள் |
rational number | விகிதமுறு எண் |
reaction | எதிர்விசை, எதிர்வினை |
real number | மெய்யெண் |
real root | இயல்மூலம் |
real value | அசல் மதிப்பு |
reciprocal cone | தலைகீழ்க் கூம்பு |
rectangle | நீள் சதுரம், செவ்வகம் |
rectangular | செவ்வக |
rectangular hyperbola | செவ்வக அதிபரவளைவு |
recurring decimals | தசம பின்னங்கள் |
reduce | ஒடுக்கு |
redundancy | மிகை |
reduotio ad absurdum | பொருந்தா முடுவு |
regular figure | ஒழுங்கு உருவம் |
regular hexagon | ஒழுங்கான அறுகோணம் |
relation | தொடர்பு |
relative velocity | சார்புத் திசைவேகம் |
remainder | மீதி |
represent | குறி, காட்டு |
representation | குறிப்பு, குறியீட்டு முறை |
residue | எச்சம் |
residues method | மீதித் தேற்றமுறை |
resolution of a force | விசைப் பகுப்பு |
resultant force | விளைவு விசை |
retardation | எதிர்முடுக்கம் |
reverse order | எதிர்முறை, எதிர்ச்சீர் |
rhombus | சாய்சதுரம் |
right angle | செங்கோணம் |
right circular cone | நேர் வட்டக் கூம்பு |
right circular cylinder | நேர் வட்ட உருளை |
rigid body | இறுக்கப் பொருள் |
rolling friction | உருளுராய்வு |
roman numerals | உரோமானிய எண் உரு |
root | மூலம் |
rotate | சுழற்று |
rotating axis | சுழல் அச்சு |
rotating elliptical orbit | சுற்றும் முட்டை வடிவப்பாதை, சுற்றும் நீள் வட்டப்பாதை |
rotation | சுழற்சி |
row | வாசை, நிரை |
ruled surface | வரை, பரப்பு |
satisfy | சாசெய் |
secant (sec) | வெட்டுக்கோடு, சீக்கண்ட் |
second degree | இருபடி |
section | வெட்டுமுகம் |
section plane | தளவெட்டு முகம் |
sector | வட்டகோணப்பகுதி |
segment of a circle | வட்டத்துண்டு |
segment of a straight line | ஒரு நேர்கோட்டுத்துண்டு |
selfconjugate | தன்னிச்சையான |
selfconjugate triangle | தன்னிச்சை முக்கோணம் |
semiaxis | அரை அச்சு |
semicircle | அரை வட்டம் |
semidiameter | அரை விட்டம் |
semivertical angle | அரை உச்சிக்கோணம் |
set | கணம் |
shortest distance | மீச்சிறு தொலைவு |
sign | குறியீடு |
similar | வடிவொத்த |
similar figure | ஒத்த உருவம் |
similarity | வடிவொப்புமை |
similitude | வடிவொப்பு |
simple form | எளிய வடிவம் |
simple harmonic motion | எளிய சீசை இயக்கம் |
simultaneous equations | ஒருங்கமைச் சமன்பாடுகள் |
sine | சைன் |
singular matrix | பூச்சியக்கோவை அணி |
skew symmetrix | எதிர்ச் சீரணி |
sliding friction | வழுக்கு உராய்வு |
slope | சாய்வு விகிதம், வாட்டம் |
solid | திண்மம் |
solid angle | திண்மக் கோணம் |
solid cone | திண்மக் கூம்பு |
solid geometry | கனவடுவ கணிதம் |
solid hemisphere | அரைக்கோளத் திண்மம் |
solid matter | கடினப் பொருள், திண்மப் பொருள் |
space | வெளி |
space curve | வெளி வரை |
special case | சிறப்பு வகை |
special homology | சிறப்பு அமைப்பொற்றுமை |
sphere | கோளம் |
spherical angle | கோளக்காணம் |
spindle shape | கதிர் வடிவம் |
spuare | வர்க்கம், சதுரம் |
square matrix | சதுர அணி |
square root | இருபடி மூலம், வர்க்க மூலம் |
stable equilibrium | உறுதிச்சமநிலை |
standard form | திட்டமான வடிவம் |
star | விண்மீன் |
static friction | நிலையியல் உராய்வு |
stellar structure | விண்மீன்கூட்ட அமைப்பு |
subgroup | உட்குலம், கீழ்த்தொகுதி, உட்தொகுதி |
submultiple | கீழ் மடங்கு, பின்னமடங்கு |
subnormal | அடிச்செங்கோடு |
subordinate projective geometry | கீழ்வீச்சு வடிவ கணிதம் |
subset | உட்கணம் |
subspace | உள்வெளி |
substitute | ஈடுகொடு, பிரதியிடு |
subtangent | அடித்தொடுவரை, அடித்தொடுகோடு |
subtend | எதிர்கொள், தாங்கு |
super dense star | மிகு அடர்த்தி நட்சத்திரம் |
supernovae | பெரு வெடுப்பு |
supplementary angle | மிகைநிரப்புக் கோணம் |
surface | பரப்பு |
surface of a cone | கூம்பின் பரப்பு |
surface of revolution | சுழற்பரப்பு |
symbol | அடையாளம், குறியீடு |
symmetrical | சம அமைப்போடு, ஒத்த பாமானமாக சீர்மைப்பட்ட |
symmetrical folds | சமச்சீர் மடுப்புகள், சீர்மை மடுப்புகள் |
symmetry | சமச்சீர்மை |
system of forces | விசைத் தொகுதி |
tangent (tan) | தொடுகோடு டான்ஜெண்ட் |
tangent cone | தொடு கூம்பு |
tangent line | தொடுகோடு |
tangent plane | தொடு தளம் |
tetrahedron | நான்முகி |
theorem | தேற்றம் |
theory of relativity | சார்புக் கோட்பாடு |
three dimensional pictures | மும்மை அளவைப்படம், முப்பாமானப்படம், கனபரிமானப்படம் |
three dimensional space | முப்பாமான வெளி |
three dimensions | முப்பாமானம், கனபாமானம் |
transformation | உருமாற்றம் |
transpose of matrix | நிரல்நிறை மாற்று அணி |
transposition | இடமாற்றம் |
transversal | குறுக்குவெட்டு |
transverse | குறுக்கான |
transverse axis | குறுக்கச்சு |
transverse common tangent | குறுக்குப்பொதுத் தொடுகோடு |
transverse mapping | வழிப்போக்கு முறையில் படம் வரைதல் |
transverse survey | குறுக்குமுறை அளவீடு |
trapezium | சாவகம் |
tri junction | முக்கூடல் |
triangle law of forces | விசைகளின் முக்கோண விதி |
triangle of error | வழுமுக்கோணம் |
triangle of forces | விசை முக்கோணம் |
triangular face | முக்கோணப் பக்கம் |
triangulation | முக்கோணமுறை அளவீடு |
trillion | டில்லியன் |
uniform catenary | ஒருசீர்ச் சங்கிலியம் |
unit matrix | அலகு அணி |
unit vector | அலகு வெக்ட்டார் |
unstable equilibrium | உறுதியில்லாச் சமநிலை |
upper bound | மேல் வரம்பு |
value | மதிப்பு |
variable | மாறி, மாறுராசி |
variation | வேறுபாடு, அம்ச வேறுபாடு |
vectorial angle | தொலைக் கோணம், |
venus | வெள்ளிக்கோள், வெள்ளி மண்டலம், வீனஸ் |
vertex | உச்சி, கோணஉச்சி |
vertex of an angle | காணமுனை, காணஉச்சி |
vertical | செங்குத்தான, நிலைக்குத்து |
vertical component | செங்குத்துக் கூறு |
vertical line | செங்குத்தான கோடு, செங்குத்துக்கோடு |
vertically opposite angle | குத்தெதிர் கோணம் |
weighted arithmetic mean | சிறப்புக் கூட்டுச் சராசா |
width | அகலம் |
y parameter | y சுட்டளவு |
z parameters | z சுட்டளவுகள் |
zero | பூஜ்யம், சூன்யம், சுன்னம் |
zero error | தொடக்கப் பிழை |
zero space | பூச்சிய வெளி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mathematics - கணிதம் - Technical Glossary - கலைச் சொற்கள்