முதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » கணிதம்
கணிதம் (Mathematics)
English | Tamil |
dash | கீறு, கோடு |
decimal system | தசம எண்முறை |
decreasing function | குறையும் சார்பு |
deduce | உய்த்தறி |
define | வரையறு |
definite | வரையறுத்த |
definite integral | வரையறுத்த தொகையீடு |
degenerate | சிதைந்த, உடைந்த |
degenerate conics | சிதைந்த கூம்பு வளைவுகள் |
degree | படி |
degree of an equation | வகையீட்டுச் சமன்பாட்டுப் படி |
denominator | பின்னக்கீழ் எண், பகுதி |
dependent | சார்ந்த |
dependent variable | சார்புடை மாறி |
derivative | வகைக் கெழு |
descending order | இறங்குவாசை |
describe | வரைக |
design | வகுதி, அமைப்பு |
design stage | வகுதி நிலை |
determinat | அணிக்கோவை |
diagonal | மூலை விட்டம் |
diagonal point triangle | மூலைப்புள்ளி முக்கோணம் |
diagonally opposite | மூலைவிட்ட எதிரான |
diagram | வரைபடம் |
diameter | விட்டம், குறுக்களவு |
diametrically opposite | விட்டமெதிர் |
difference | வித்தியாசம், வேறுபாடு |
differential calculus | வகை நுண்கணிதம் |
differential equation | வகைக்கெழுச் சமன்பாடு |
differential geometry | வகை வடுவ கணிதம் |
differentiation | வகைக்கெழு காணல் |
digit | எண் |
digital (or) numerical | எண்முறை |
dimension | பாமானம், அளவீடு, அளவு |
dimension of a vector space | வெக்ட்டார்வெளி பாமானம் |
dimensionless constant | பாமானமிலா மாறிலி |
direct | நேரான, நேர், நேரடி |
direct common trangent | நேர் பொதுத் தொடுகாடு |
direct sum | நோடைக் கூட்டல் |
direction | திசை |
direction cosine | திசைக் கோசைன் |
direction ratio | திசை விகிதம் |
director circle | குத்துத் தொடுகோட்டு வட்டம் |
director sphere | குத்துத் தொடுகோட்டுக் கோளம் |
directrix | இயக்குவரை |
discriminant | தன்மைகாட்டு |
displacement | இடப்பெயர்ச்சி |
distance equation | தூரச் சமன்பாடு |
distortions | காணல், உருத்திபு |
distribution | வியாபகம், பரவல் |
ditto line | தொடர்கோடு |
divergence | விவடைதல் |
divergent series | வித்தொடர் |
divide | பி |
division of figures | வடுவங்களைக் கூறிடுதல் |
dot | புள்ளி |
double cone | இரட்டைக் கூம்பு |
double point | இரட்டைப்புள்ளி |
downward force | கீழ்நோக்கு விசை |
dual of theorem | தேற்றத்தின் இருமை (இரு பான்மை) |
dual space | துணைவெளி |
duals | இருமைகள் |
dynamical friction | இயக்க உராய்வு |
earth | பூமி, புவி |
earth shine | உலகொளி |
earths attraction | புவிஈர்ப்பு |
edge | விளிம்பு |
elastic | மீள் இயல்புடைய |
elastic limit | மீள் சக்தி எல்லை |
elastic string | மீள் சக்திக் கயிறு |
elementary | தொடக்கத்துக்குய, ஆரம்ப |
eliminant | நீக்கற்பலன் |
eliminate | நீக்கு |
ellipse | நீள்வட்டம் |
ellipsoid | நீள்வட்டக் கோளம் |
elliptic function | நீள்வட்டச் சார்பு |
elliptical | நீள்வட்டவடிவமான |
elliptical orbit | நீள்வட்ட வழி |
elongated | நீட்டிய |
ends | முனைகள் |
enunciate | விவா, விவாத்தல் |
enunciation | விவரணம் |
envelope | அணைப்பு |
enveloping cone | அணைத்துக் கொள்ளும் கூம்பு |
enveloping cylinder | அனைத்துக்கொள்ளும் உருளை, தழுவு உருளை |
equal roots | சமத்தீர்வுகள் |
equation | சமன்பாடு |
equator | நிலநடுக்கோடு, சமபகுகோடு |
equiangular | சமகோண |
equidistant | சமதூரமான |
equilateral | சமபக்க |
equilateral triangle | சமபக்க முக்கோணம் |
equilibrant | சமநிலையாக்கி |
equilibrium | அசைவற்ற நிலை, ஓய்வு நிலை, சமநிலை |
equivalence | சமான உறவு |
equivalence class | சமானப் பகுதி |
equivalent | சமானமான |
euclid geometry | யூக்லிட் வடுவயியல் |
even function | இரட்டைச் சார்பு |
even permutation | இரட்டை வாசை மாற்றம் |
evening star | மாலை விண்மீன் |
excentre | வெளி வட்டமையம் |
excircle | வெளி வட்டம் |
exosphere | புறக்காற்று மண்டலம் புற வாமேண்டலம் |
expansion | விவு |
exploding galaxy | வெடுக்கும் கேலக்சி, விமே பால்வெளி |
exploding star | வெடுக்கும் விண்மீன் |
exploration method | ஆய்வுமுறை |
exponent | படிக்குறி, படி |
expression | கோவை |
exterior angle | வெளிக்கோணம் |
external | புறம்பான, வெளிப்புற |
external bisector | வெளிச்சமவெட்டு, வெளி இருசமவெட்டு |
external contact | வெளித்தொடுகை |
extremity | முனை |
face | முகம் |
face of a solid | ஒரு திண்மத்தின் முகம் |
factor | காரணி |
factorial | தொடர் பெருக்கம் |
factorial research | காரணி ஆராய்ச்சி |
factorisation | காரணிப்படுத்துதல் |
field | களம், புலம் |
figure | உருவம் |
finite | முடிவுள்ள |
fixed | நிலைத்த |
fixed line | நிலைத்த கோடு |
fixed point | நிலைப்புள்ளி, நிலையான புள்ளி |
fixed sequential format | நிலையான கோர்வைத் தொகுப்பு |
fixed star | நிலையான நட்சத்திரம் |
focal chord | குவிய நாண் |
focal length | குவியத்தூரம், குவியத்தொலை |
focal point | குவியப்புள்ளி |
focus | குவியம் |
foot | அடி |
force | விசை |
force of friction | உராய்வு விசை |
forecasting | எதிர்காலத்தை உய்த்தறிதல், முன்கூட்டு அறிதல் |
form | உருவம், தோற்றம், வடிவம் |
formal | முறையான |
formal position | பதவி நிலை |
formula | வாய்பாடு |
four wing theory | நான்கிறக்கைக்கொள்கை |
fraction | பின்னம் |
free hand line | கைக்கோடு |
free vector | தன்னிச்சையான வெக்ட்டார் |
frequency coherence | ஒன்றியக்கம் |
friction | உராய்வு |
frustum of a cone | கூம்பின் அடி வெட்டு |
function | சார்பு, சார்புலன் |
fundamental points | அடிப்படைப் புள்ளிகள் |
general case | பொது வகை |
general enunciation | பொது விவரணம் |
general theory of relativity | பொது சார்புக் கொள்கை |
generalise | பொதுவிதி காண் |
generate | பிறப்பாக்கு |
generating | பிறப்பிக்கும், பிறப்பாக்கி, ஆக்கி |
generator of a cone | கூம்பு ஆக்கி |
geometric mean | பெருக்குச் சராசா |
geometric progression | பெருக்குத் தொடர்ச்சி |
geometrical figure | வடிவியல் உருவம், வடுவ உருவப்படம் |
geometrical image | வடிவியல் படுமம் |
geometrical optics | வடிவியல் ஒளிநூல் |
geometry | வடிவ கணிதம், வடிவயியல் |
geometry of sphere | காள வடிவயியல் |
giant planet | அசுரக்கோள், பெருங்கோள் |
gibbus moon | குவிந்த திங்கள் |
gradient | சாய்வு விகிதம், சரிவு, வாட்டம் |
gradient of a curve | ஒரு வளைகோட்டுன் சாவு விகிதம் |
graduation | அளவுக் குறி (அளவுக்கோடு) |
graph | வரைபடம் |
grating | கீற்றணி, கிராதி |
grating element | கிராதிக் கூறு |
gravity | புவிஈர்ப்பு |
great circle | பெரு வட்டம் |
great nebula | மாபெரும் நெபுலா |
group | குலம் |
guiding curve | உதவி வளைகோடு |
harmonic | இசையும் |
harmonic conjugate | இசைத்துணை |
harmonic conjugate pole | இசைப் புள்ளி |
harmonic division | இசைப் பிவு |
harmonic mean | இசைச் சராசா |
harmonic pencil | இசைக் கோட்டுக் கற்றை |
harmonic progression | இசைத்தொடர்ச்சி |
harmonic property | இசைப் பண்பு |
harmonic range | இசை வாசை |
harmonic section | இசைத் துண்டம் |
harmonic series | இசைத் தொடர் |
harmonic system of points | இசை வட்டப் புள்ளிகள் |
harmonic system of tangents | இசை வட்டத் தொடுகோடுகள் |
harmonically | இசையாக |
height of an arc | வில்லின் உயரம் |
helical path | திருகு சுருள் பாதை |
heliostat | ஞாயிறு இலக்கு நிலைப்படுத்தி |
hemisphere | அரைக்கோளம் |
hexagon | அறுகோணம் |
hexagonal crystalline structure | அறுகோணப் படுக அமைப்பு |
hinge | பிணைப்பு, பிணையல் |
hollow cone | உள்ளீடுல் கூம்பு, குழிவான கூம்பு, பொள்ளற் கூம்பு |
hollow hemisphere | அரைக்கோளக் குழிவு |
homogeneous | ஒருபடுத்தான, சமபடுத்தான |
homogeneous function | ஒருபடுத்தான சார்பு, சமபடுத்தான சார்பு |
homography | சம குறுக்குவிகித மாற்றம் |
homology | அமைப்பொற்றுமை |
homomorphism | புனல்சார்பு |
hoop | வளையம் |
horizontal | இடைக்கோடான, கிடைநிலை, படுக்கைகிடை |
horizontal circle | கிடைநிலை வட்டம் |
horizontal line | கிடைக்கோடு |
horizontal plane | கிடைத்தளம் |
hyperbola | அதிபர வளைவு, அதிபரவளை |
hyperbolic paraboloid | அதிபரவளைவுப் பரவளை |
hyperboloid | அதிபரவளை கோளம் |
hyperboloid of one sheet | ஒரு தகட்டுக் கன அதிபர வளைவு |
hypotenuse | எதிர் சிறைப் பக்கம், செம்பக்கம் |
hypothetical point | கருதும் புள்ளி |
image | பிம்பம் |
imaginary | கற்பனையான |
imaginary line | கற்பனைக் கோடு |
imaginary mass | கற்பனைப் பொருள் |
imaginary number | கற்பனை எண் |
imaginary part | கற்பனைப் பகுதி |
imaginary point | கற்பனைப் புள்ளி |
imaginary root | கற்பனைத் தீர்வு |
imaginary value | கற்பனை மதிப்பு |
impulse | கணத்தாக்கு |
incentre | உள்வட்ட மையம், உள்மையம் |
incircle | உள்வட்டம் |
inclination | சாய்வு |
inclined plane | சாய்தளம் |
included angle | உள் அமைக்கோணம் |
inconsistent | பொருந்தாத, முரணான, பொருத்தமற்ற |
increasing function | கூடும் சார்பு |
independent | சார்பிலா |
independent variable | சார்பிலா மாறி |
indeterminate | தேரப்பெறாத |
index number | குறியீட்டு எண், குறிப்பெண் |
induction | உய்த்தறிதல் |
inelastic | மீள்சக்தியற்ற |
infinite | முடிவில்லாத |
infinity | கந்தழி, முடிவிலி, எண்ணலி |
initial line | தொடக்கக் கோடு, ஆரம்பக்கோடு |
inscribe | உள்ளே வரை |
inscribed circle | உள்வட்டம் |
instantaneous centre | கணமையம் |
integer | முழு எண் |
integral calculus | தொகை நுண்கணிதம் |
intercept | வெட்டுத் துண்டு |
interior angle | உட்கோணம் |
interior opposite angle | உள்ளெதிர் கோணம் |
interior point | உட்புள்ளி |
internal | உள்ளான, உள் |
internal bisector | உள் இருசம வெட்டு |
internal contact | உட் தொடுகை |
internal diameter | உள்விட்டம் |
internal force | உள்விசை |
internal point | உள் புள்ளி |
interpretation | பொருள், உய்பொருள் |
intersect | வெட்டுக |
intersection | வெட்டுதல், வெட்டு |
interval | உள் இடைவெளி |
invariable | மாற்றமில்லா, மாறாத |
inverse | நேர்மாறான |
inverse curve | தன்மாற்றுவரை |
inverse point | தன்மாற்றுப்புள்ளி |
inverse proportion | நேர்மாறு விகிதம் |
inverse ratio | மாறான தகவு, நேர்மாற்றுத் தகவு |
inversion | தன்மாற்றம், தலைகீழாதல், புரட்டுதல் |
inversion radius | தன்மாற்றி வட்ட ஆரை |
invert | தன்மாற்று காண், புரட்டுக |
irrational number | விகிதமுறா எண் |
irregular | ஒழுங்கற்ற |
isomorphism | ஓனச் சார்பு |
langranges identity | லகாரன்ஸின் சர்வம்சம் |
lattice | அணிக்கோவை, கூடமைப்பு |
latus rectum | செவ்வகலம் |
law of polygon of forces | (விசைகளின்) பலகோண விதி |
laws of friction | உராய் விதிகள் |
left transition | இடப்புறம் நகர்த்தல் |
length | நீளம் |
limiting point | எல்லைப் புள்ளி |
line | கோடு |
line at infinity | கந்தழிக் கோடு |
line congruence | காட்டு ஒடுக்கம் |
line of centres | மையப்பிணை கோடு |
line of collimation | நாக்கும் பார்வைக்காடு |
line of force | விசைக் கோடு |
linear combination | ஒருபடுச் சேர்வு |
linear dependence | ஒருபடு ஒட்டுறவு |
linear independence | ஒருபடு வெட்டுறவு |
linear line complex | ஒருபடுக் கோட்டுக்கதிர் |
linear line space | ஒருபடுக் கோட்டு வெளி |
linear net | ஒருபடு வலை |
linear subspace | ஒருபடு உள்வெளி |
linear transformation | ஒருபடு மாற்றம் |
locus | நியமப்பாதை, இயங்கும் வரை |
locus of the second degree | இருபடு நியமப்பாதை |
longitudinal | நீள் வாட்டு |
low angle | தாழ் கோணம் |
lower bound | கீழ் வரம்பு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mathematics - கணிதம் - Technical Glossary - கலைச் சொற்கள்