ஜென் கதைகள் - மார்கத்தின் வழி
ஒரு துறவி தானகவே வலிய வந்து ஸென் ஆசிரியர் ஸூவான்-ஷாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பின்பு ஆசிரியரிடம், "நான் இப்பொழுதுதான் மடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு மார்கத்தினை அடைவதற்கான வழியைக் காண்பியுங்கள்" என்று கேட்டார்.
"பள்ளத்தாக்கில் இரச்சலுடன் ஓடும் ஓடையாற்றின் சத்தத்தினை உங்களால் கேட்க முடிகிறதா?" என்றார் ஸூவான்-ஷா.
"ஆமாம்" என்றார் துறவி
"அங்கிருந்து நுழை"
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்கத்தின் வழி - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - "