ஜென் கதைகள் - எனக்கு தெரியாது

புத்த மதத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த மன்னர் ஒருவர் புத்த மதத்தைப் பற்றி சில கேள்விகளைக் கேட்பதற்காக ஜென் குரு ஒருவரை தனது அரண்மனைக்கு அழைத்திருந்தார்.
புனித புத்த கோட்பாட்டில் மிகச் சிறந்த உண்மை எது? என்றார் மன்னர்.
வெறுமை மற்றும் புனிதத்தின் அடையாளம் கூட இல்லாமை என்றார் குரு.
புனிதமே இல்லை என்றால் நீங்கள் யார் என்று கேட்டார் மன்னர்.
எனக்குத் தெரியாது என்று பதில் அளித்தார் குரு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனக்கு தெரியாது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - குரு, மன்னர், புத்த