முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » சூரிய சந்திரனைப் பார்க்கும் புத்தா
ஜென் கதைகள் - சூரிய சந்திரனைப் பார்க்கும் புத்தா
சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருந்த மா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.
மடத்தின் மேற்பார்வையாளர், "மேன்மை பொருந்திய ஆசிரியரே, உங்கள் உடல் நிலை தற்பொழுது எப்படி இருக்கிறது?" என்று ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.
ஆசிரியர் மா, "சூரியனைப் பார்க்கும் புத்தா, சந்திரனைப் பார்க்கும் புத்தா" என்று பதிலுரைத்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூரிய சந்திரனைப் பார்க்கும் புத்தா - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - "