தத்துவக் கதைகள் - ஓஷோ சொன்ன கதைகள் (Osho's Stories)
ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.
சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.
- இருப்பின் புனிதம்
- இரவு அரசன்
- இரண்டு தனிமைகள்
- ஆன்மீகத்தேடல்
- அறிவுரைக்கான தகுதி
- உறங்கும் மனிதன்
- இணைப்புணர்வின் கதை
- இருப்பின் புனிதம்
- ஆன்மீக வியாபாரம்
- ஆணவத்தின் ஏமாற்றம்
- அடக்கி வைத்தலின் விளைவு
- அங்குலிமால்
- சீடனின் தன்மை
- காலிக் கோப்பை
- குரு மலர்தல்
- கூட்டத்தின் பலம்
- கூட்ட மனப்பான்மை
- சரணாகதியின் கதை
- செயலும் அதைக்கடந்த நிலையும்
- ஞானத்தின் பக்குவம்
- கடவுளுக்கான சான்று
- சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள்
- கடவுள் சாப்பிடச் சொன்ன அல்வா
- சாட்சிபாவம்
- குரு செய்யும் வேலை
- தன்ணுணர்வின் கதை
- தீட்சை
- நீ யார் ?
- பந்தமின்றி இருத்தல்
- நானும் ஒரு பயணிதான்
- பிடிப்பின் வலை
- மரணத்தை மறக்காதே
- போதிதர்மரின் வழிகள்
- மலை மீது நிற்கும் துறவி
- பிரபஞ்ச தன்னுணர்வு
- மரணத்தின் கதை
- புத்தரின் புரிதல்
- தியானம்
- தேடல்
- திறன் பிறந்தது
- யார் குரு?
- யார் பிராமணன்
- வாழ்வின் உண்மை
- மோஜுத்
- மனிதனின் முடிவுகள்
- மழையை அழைத்து வருபவன்
- முல்லா நசுரூதீன்
- மனதின் வழி
- மனதின் கதை
- வேரும் இறக்கையும்
- மனதின் இடைவிடா தீர்மானங்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
Osho's Stories - ஓஷோ சொன்ன கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள்