பிரிவு 26 முதல் 52 - இந்திய தண்டனைச் சட்டம் 1860
26 - நம்பத்தகுந்த காரணம்
27 – மனைவி, எழுத்தர், வேலையாட்களிடம் உள்ள சொத்து
28 – கள்ளத் தயாரிப்பு
29 – பத்திரம் – ஆவணம்
29 A – மின்னணுப் பதிவுரு
30 – மதிப்பாவணம்
31 – உயில்
32 – செய்கைகளைக் குறிக்கின்ற சொல் சட்டத்திற்கு மாறாக விடுகைகளை உள்ளடக்கும்.
33 – செய்கை அல்லது விடுகை
34 – பொதுவான உட்கருத்தை மேல்நடத்தும் வகையில் பல்வேறு ஆட்களால் செய்யப்பட்ட செய்கை
35 – அத்தகைய செய்கை குற்றமுறு அறிவுடன் அல்லது உட்கருத்துடன் செய்யப்படுகின்ற காரணத்தால் அது குற்ற செய்கையாக இருக்கும்போது
36 – பகுதி செய்கையாலும் பகுதி விடுகையாலும் உண்டாக்கப்பட்ட விளைவு
37 – பல்வேறு செய்கைகளில் ஒன்றை செய்வதன்மூலம் ஒத்துழைத்தலானது ஒரு குற்றமாக அமைகிறது.
38 – குற்ற செய்கையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் வெவ்வேறு குற்றங்களை செய்தவர்களாகலாம்.
39 – தன்னிச்சையாக - என்பதன் விளக்கம்
40 – குற்றம் - என்பதன் விளக்கம்
41 – சிறப்பு சட்டம் - என்பதன் விளக்கம்
42 – வட்டார சட்டம் - என்பதன் விளக்கம்
43 – சட்டத்திற்கு மாறாக செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்
44 – கேடு (அ) ஊறு (அ) துன்பம்
45 – உயிர் என்பது மனித உயிரையே குறிக்கும். வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.
46 – மரணம் என்பது இந்த சட்டப்படி மனிதருடைய மரணத்தையே குறிக்கிறது. வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.
47 – மிருகம் என்பது மனித உயிர் தவிர மற்ற உயிர் வாழும் ஜந்துக்களைக் குறிக்கிறது.
48 – கப்பல்
49 – ஆண்டு, மாதம் என்பது ஆங்கில ஆண்டு மற்றும் ஆங்கில மாதத்தினைக் குறிக்கும்.
50 – பிரிவு – எண்களிட்டு காட்டப்பட்டிருக்கும் இந்த சட்டத் தொகுப்பின் பகுதியைக் குறிக்கும்.
51 – பிரமாணம்
52 – நல்லெண்ணம்
52 A – புகலிடம் தருதல்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தண்டனைச் சட்டம் 1860, Indian Penal Code, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 1860, Inidan Law, Indian Penal Code, சட்டம், தண்டனைச், விளக்கம், இந்திய, என்பதன், பிரிவு, என்பது, code, indian, penal, குறிக்கும், இந்தியச், செய்கை, இடங்களில், வேண்டிய, அதற்கான, குறிக்கிறது, ஆங்கில, | , உயிர், கொள்ள, தரப்பட்டிருக்கிறது, தனியே, சட்டப்படி, அல்லது, மாறாக, inidan, பல்வேறு, குற்ற, வேறு, மனித, பகுதி, பொருள்