கேள்வி எண் 33 - சட்டக்கேள்விகள் 100
33. ஒரே வீட்டில் கருத்துவேறுபாட்டுடன் வாழும் தம்பதியினர் விவாகரத்து கோரலாமா?
நான் ஒரே வீட்டில் என் கணவருடன் வாழ்ந்து வருகின்றேன். நாங்கள் இருவரும் 2 ஆண்டுகளாக தனி அறைகளில் தூங்கி வருகிறோம். மேலும் எங்களிடத்தில் எந்த விதமான நெருக்கமும் இல்லை. நான் என் கணவரிடம் விவாகரத்து வேண்டும் என்று கேட்டதற்கு அவர் தாராளமாக நீ அதை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறார். நான் விவாகரத்து பெற முடியுமா?
- G.சுப்புலட்சுமி, திருச்சி
பதில் :
பொதுவாக நீங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் பட்சத்தில் நீங்கள் பிரிந்து இருப்பதாக கருத இயலாது. மனரீதியாக நீங்கள் பிரிந்திருப்பது எனக்கு புரிகிறது. நீங்கள் உடல் ரீதியாக பிரிந்திராத நிலையில் நீங்கள் இன்னொருவர் மூலம் விவாகரத்து வழக்கு தொடரும் போது, எதிர்தரப்பில் உங்களுடைய இருப்பிடம் மற்றும் நடப்பில் இருக்கும் பாதுகாப்பு பற்றிய விஷயங்கள் (Custody and Parent time issues) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நீங்கள், விவாகரத்து, நான், வீட்டில், இருவரும்