கேள்வி எண் 28 - சட்டக்கேள்விகள் 100
28. பாதிக்கப்பட்டவரே வழக்குரைஞர் உதவியின்றி நீதிமன்றத்தை நாடலாமா?
ஐயா தனது உரிமையை நிலைநாட்ட பாதிக்கப்பட்ட நபர், தானாகவே நீதிமன்றங்களை நாடலாமா அல்லது கண்டிப்பாக வழக்குரைஞரின் உதவியோடுதான் நாடவேண்டுமா?
- வெள்ளைப்புறா ரவி, ஆவுடையாள்புரம்
பதில் :
நிச்சயமாக, உங்கள் புகார் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்காதபட்சத்தில் நீங்கள் நீதிமன்றத்தை வரையறுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் நேரடியாக நாடி உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், நாடலாமா, நீதிமன்றத்தை