பேரரசுச் சோழர்கள்
கலை, கட்டிடக் கலை
![]() |
தஞ்சை பெரிய கோயில் |
![]() |
சோழர்கால நடராசர் சிலை |
சிற்பக் கலையின் வளர்ச்சிக்கும் சோழர்கள் மகத்தான பங்களிப்பை செய்துள்ளனர். தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் ஆலயச் சுவர்களில் காணப்படும் ஏராளமான சிற்பங்களும், பெரிய உருவங்களும் சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்தவை. சோழர் காலத்திய செப்புத் திருமேனிகள் உலகப் புகழ் பெற்றவை. நடராசர் சிலை அவற்றில் குறிப்பிடத்தக்கது. தஞ்சை நார்த்தாமலை கோயில் சுவர்களில் சோழர் கால ஓவியங்களைக் காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேரரசுச் சோழர்கள் , சோழர், வரலாறு, தஞ்சை, சோழர்கள், கோயில், இந்திய, பெரிய, கட்டிடக், பேரரசுச், காலத்தில், முதலாம், எழுதிய, முக்கிய, மண்டபம், நடராசர், சோழர்கால, கங்கை, சுவர்களில், ஆலயம், கொண்ட, எழுப்பப்பட்ட, சிலை, ஏராளமான, சிறந்த, தமிழ், இந்தியா, நூலும், படைத்த, ஆகிய, மாவட்டம், சோழர்களின், காணலாம்