உலோக காலம் (Metal Age)
ஆனால், கற்கருவிகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன, ஒரு சில நுண்கற்கருவிகள் முக்கியத்துவம் பெற்று விளங்கின. இக்காலத்தில் உலோக தாதுக்களைத் தேடி மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும் தொடங்கினர். இதனால் செம்பு கற்கால பண்பாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் செம்பு கற்காலப் பண்பாடுகள் காணப்படுகின்றன-
உலோக கால மக்கள் |
உலோக கால கருவிகள் |
கர்நாடகத்திலுள்ள ஹல்லூர், மாஸ்கி ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நாகார்ஜின கொண்டா, தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கல்லறைக் குழிகளில் கருப்பு சிகப்பு வண்ணத்தாலானப் பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி மற்றும் அரிவாள், சிறு ஆயுதங்கள் போன்றவை காணப்படுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோக காலம் (Metal Age), செம்பு, உலோக, வரலாறு, காலம், இந்திய, ஆகிய, தென்னிந்தியாவில், கற்காலப், இக்காலத்தில், தொடர்ந்து, இந்தியாவின், காணப்படுகின்றன, போன்றவை, இரும்புக், காலமும், பண்பாடுகள், சிறு, கற்காலத்தைத், வெண்கலம், இந்தியா, மக்கள், வந்த