ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization)
மொகஞ்சாதாரோ, ஹரப்பா, காலிபங்கன், லோத்தல், ரூபார் போன்ற நகரங்களைச் சுற்றி கண்டெடுக்கப்பட்டுள்ள கல்லறைகள் ஹரப்பா மச்களின் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் குறித்து அறிய உதவுகின்றன. மொகஞ்சாதாரோவில் இறந்தோரை புதைக்கும் வழக்கமும், எரித்தபின்னர் எலும்புகளை புதைக்கும் வழக்கமும் வழக்கிலிருந்தன. லோத்தல் நகரில் புதைகுழியைச் சுற்றி செங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா நகரில் மரத்தாலான சவப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜோடியாகவும் மட்பாண்டத்திற்குள் வைத்தும் இறந்தோரை புதைத்ததற்கான சான்றுகளும் லோத்தலில் கிடைத்துள்ளன. 'சதி' என்ற உடன்கட்டையேறும் வழக்கம் நிலவியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.
ஹரப்பா பண்பாட்டின் அழிவு
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization), ஹரப்பா, வரலாறு, இந்திய, புதைக்கும், நாகரிகம், நகரில், சான்றுகள், அழிவு, குறித்தும், வழக்கமும், பண்பாட்டின், இல்லை, வழக்கம், இறந்தோரைப், இந்தியா, லோத்தல், சுற்றி, குறித்து, இறந்தோரை