ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization)
ஹரப்பா மக்களின் சமூக வாழ்க்கையை அறிந்து கொள்ள போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. ஆண், பெண் இருபாலரும் கீழாடை, மேலாடை என்ற இரண்டுவித ஆடைகளையும் அணிந்தனர். இருபாலரும் மணிகளாலான ஆபரணங்களை அணிந்துகொண்டனர், வளையல்கள், காப்புகள், ஒட்டியாணம், சிலம்பு, காதணி, மோதிரம் போன்றவை பெண்களுக்கான ஆபரணங்கள். இவை தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களானவை. அரியவகை கற்களாலான ஆபரணங்களும் இருந்தன. மட் பாண்டங்கள், கற்கள், ஒடுகள், தந்தம் மற்றும் உலோகங்களாலான பல்வேறு வகையிலான வீட்டுக்குதவும் பாத்திரங்கள் மொகஞ்சாதோராவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நூற்கும் தக்களி ஊசிகள்,
ஹரப்பா ஆபரணங்கள் |
கலைகள்
நாட்டிய மங்கை |
கோணவடிவிலான கோடுகள், வட்டங்கள், இலைகள், செடிகள், மரங்கள் போன்ற ஓவியங்கள் மண்பாண்டங்கள்மீது வரையப்பட்டுள்ளன. சில மண்பாண்டங்களில் மீன் மற்றும் மயில் உருவங்களும் காணப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization), வரலாறு, இந்திய, ஹரப்பா, நாகரிகம், இருபாலரும், இந்தியா, சமூக