பாளையக்காரர் கிளர்ச்சி
தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சி விரிவுபடுத்தப்பட்டபோது பாளையக்காரர் முறை வளர்ச்சி பெற்றது. பாளையம் என்று அழைக்கப்பட்ட ஒருசில கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கு உரிமையாளர் பாளையக்காரர் என்று அழைக்கப்பட்டார்.
பூலித்தேவர் |
பூலித்தேவர்
பாளையக்காரர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர். மேற்குப் பிரிவில் மறவர் பாளையக்காரர்களும், தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களும் இருந்தனர். நெல்கட்டும் செவல் பாளையத்தின் பூலித்தேவர் மறவர் பிரிவுக்கும் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மன் தெலுங்கு பிரிவுக்கும் தலைவர்களாகக் கருதலாம். இவ்விருவருமே நவாப்பிற்கு செலுத்த வேண்டிய இஸ்த் அல்லது கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாளையக்காரர் கிளர்ச்சி , வரலாறு, பாளையக்காரர், இந்திய, பாளையக்காரர்கள், பூலித்தேவர், கிளர்ச்சி, பாளையக்காரர்களும், மறவர், தெலுங்கு, பிரிவுக்கும், இருந்தனர், தங்களது, கிழக்கிந்திய, இந்தியாவின், செலுத்த, இந்தியா, கொண்டனர்