முகலாயப் பேரரசு
ஐஹாங்கீர் கல்லறை |
ஷாஜகான் |
காண்டஹார் மற்றும் பிற பூர்வீகப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ஷாஜகான் வடமேற்கு எல்லைப்பகுதியில் தொடர்ந்து படையெடுப்புகளை நடத்தினார். 1639 முதல் 1647 வரை நடைபெற்ற தொடர் படையெடுப்புகளினால் 5000 முகலாய வீரார்கள் மடிந்தனர். பின்னர் ஷாஜகான் தனது எண்ணத்தை கைவிட்டு அங்கு போரிடுவதை நிறுத்தினார்.
அவரது தக்காணக் கொள்கை வெற்றிகளைத் தேடித்தந்தது. அகமது நகரை முறியடித்து முகலாயப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். பீஜப்பூரும், கோல்கொண்டாவும் பேரரசரோடு ஒப்பந்தம் செய்து கொண்டன. காந்தேஷ், பீகார், தெலுங்கானா, தௌலதாபாத் என்ற நான்கு மகாணங்களை ஷாஜகான் தக்காணத்தில் உருவாக்கினார். அவற்றை தமது மகன் அவுரங்கசீப்பின் கட்டுப்பாட்டில் விட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , வரலாறு, ஷாஜகான், முகலாயப், இந்திய, தனது, அவரது, நூர்ஜஹான், பேரரசு, ஜஹாங்கீர், கிளர்ச்சியில், வந்தார், அவர், ஐஹாங்கீர், முகலாய, இந்தியா, அரசவையில், அறிஞர்கள், கட்டுப்பாட்டில், ஹாஜகான்