மராட்டியர்கள்
பன்ஹலா கோட்டை |
சிவாஜி படைத்துறை நிர்வாகத்தில் மேதமை பெற்றுத்திகழ்ந்தார். அவரது படைகள் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தன. அவரது நிலையான படையில் 30,000 முதல் 40,000 வரையிலான குதிரை வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். குதிரைப்படை ஹவில்தார்களின் மேற்பார்வையில் இருந்தது. வீரர்களுக்கு நிலையான ஊதியம் வழங்கப்பட்டது. மராட்டியக் குதிரைப்படையில் இரண்டு பிரிவுகள் இருந்தன.
1. பர்கிர்கள் - அரசின் மேற்பார்வையில் நேரடியாக பராமரிக்கப்பட்டது.
2. சிலாதார்கள் - உயர்குடியினரின் பராமரிப்பில் இருந்தவை.
காலாட்படையில் மாவ்லா காலாட் படை வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். சிவாஜி ஒரு கப்பற்படையும் வைத்திருந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மராட்டியர்கள் , வரலாறு, இந்திய, மராட்டியர்கள், நிலங்கள், நிலையான, வீரர்கள், மேற்பார்வையில், அவரது, சர்தேஷ்முகி, இந்தியா, நிலவரியின், சிவாஜி