மராட்டியர்கள்
சிவாஜியின் ஆட்சி முறை
![]() |
லோஹாகாட் கோட்டை |
1 பேஷ்வா - நிதி மற்றும் பொது நிர்வாகம். பின்னர் பேஷ்லா பிரதம அமைச்சராகவும் செயல்பட்டார்.
2. சார்-இ-நோபத் அல்லது சேனாதிபதி - படைத் தளபதி - கௌரவப்பதவி
3. அமத்தியர் - கணக்கு மேலாளர்
4. வாக்நவின் - உளவுத் துறை, அஞ்சல் மற்றும் அரண்மனை நிர்வாகம்
5. சச்சீவ் - தகவல் தொடர்பு
6. அமந்தா - சடங்குகள்
7. நியாயதீஷ் - நீதித்துறை
8. பண்டிதராவ் - அறக்கொடை மற்றும் சமய நிர்வாகம்
சிவாஜி மேற்கொண்ட பெரும்பாலான ஆட்சித்துறை சீர்திருத்தங்கள் தக்காண சுல்தானியத்தில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. எடுத்துக் காட்டாக, பேஷ்வா என்பது பாரசீகத்து பட்டமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மராட்டியர்கள் , சிவாஜி, வரலாறு, இந்திய, நிர்வாகம், மராட்டியர்கள், பின்னர், பேஷ்வா, இந்தியா, செயல்பட்டார், சிறந்த, மீண்டும், அவர், தனது