மௌரியப் பேரரசு
இலக்கிய சான்றுகள்
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்
கௌடில்யர் |
விசாகதத்தரின் முத்ராராட்சசம்
முத்ராராட்சசம் |
மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா
சந்திரகுப்த மௌரியரின் அவையில் கிரேக்கத் தூதராக இருந்தவர் மெகஸ்தனிஸ். அவர் எழுதிய நூலான இண்டிகா முழுமையாக கிடைக்கவில்லை. இருப்பினும், மௌரியர் ஆட்சிமுறை, குறிப்பாக பாடலிபுத்திர நகராட்சி, படைத்துறை நிர்வாகம் குறித்த தகவல்களை இந்த நூல் தருகிறது. மௌரியர்கால சமூகம் குறித்த அவரது வர்ணனை குறிப்பிடத்தக்கது. அவர் கூறும் ஒரு சில நம்ப இயலாத தகவல்களை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கணக்கில் கொள்ள வேண்டும்.
பிற இலக்கியங்கள்
மேற்கூறிய மூன்று நூல்கள் தவிர, புராணங்களும், ஜாதகக் கதைகள் போன்ற புத்த சமய இலக்கியங்களும் மௌரியர் வரலாறு குறித்த தகவல்களைத் தருகின்றன. இலங்கை நூல்களான மகாவம்சம், தீபவம்சம் இரண்டும் இலங்கையில் அசோகரது முயற்சியால் புத்தசமயம் பரவிய வரலாற்றைக் கூறுகினறன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , வரலாறு, இந்திய, மௌரியப், அர்த்த, பேரரசு, பகுதி, நூல், மௌரியர், கௌடில்யர், முத்ராராட்சசம், இலக்கிய, குறித்த, மௌரியர்கால, அவர், மெகஸ்தனிஸ், தகவல்களை, எழுதிய, இண்டிகா, நூலான, அரசியல், இந்தியா, கௌடில்யரின், சாஸ்திரம், மூன்று, வடமொழி, கூறுகிறது