இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
1916 முதல் 1918 ஆம் ஆண்டு வரை சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கி நடத்தினார். 1915 செப்டம்பர் மாதத்திலேயே 'நியூ இந்தியா' என்ற தமது இதழில் அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்கப் போவதற்கான முடிவை அறிவித்திருந்தார்.
![]() |
அன்னிபெசன்ட் |
ஒத்துழையாமை இயக்கம்
![]() |
எஸ். சத்தியமூர்த்தி |
இதற்கிடையில், பெரியார் ஈ.வெ.ரா. கேரளத்தில் வழக்கத்திலிருந்த சமூகப் பாகுபாட்டைக் கண்டித்து வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வி.வி.எஸ். அய்யர் நடத்திவந்த சேரன் மாதேவி குருகுலத்தில் சமூகப்பாகுபாடு நிலவுவதைக் கண்டித்த பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார். புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ். சத்தியமூர்த்தியும் விடுதலைப்போராட்ட வீரர்களில் முக்கியமானவர். 1929ல் சைமன் குழு தமிழ்நாட்டுக்கு வந்தபோது சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு , இந்திய, வரலாறு, இயக்கம், தன்னாட்சி, காங்கிரஸ், நடைபெற்றது, எதிரான, சத்தியமூர்த்தி, ஒத்துழையாமை, அன்னிபெசன்ட், தீவிரமாக, இயக்கத்தில், தேசிய, பங்கு, தமிழ்நாட்டின், இந்தியா, அய்யங்கார், பெரியார், குழு, நாயக்கர், சைமன், அருந்துவதற்கு, தமிழ்நாட்டில், ஆண்டு, தமிழ்நாடு, ராஜகோபாலாச்சாரி, ராமசாமி