சர் ஜான் ஷோர்
வாரன் ஹோஸ்டிங்ஸ், காரன் வாலிஸ் பிரபுவைத் தொடர்ந்து சர் ஜான் ஷோர் என்பவர் 28 அக்டோபர் 1793 முதல் மார்ச் 1798 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
இவர் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சி காலத்தில் தலைமை வருவாய் ஆலோசகராகப் பதவி வகித்தவர் ஆவார்.
சர் ஜான் ஷோர் |
இவருக்குப் பின் வெல்லெஸ்லி பிரபு ஆட்சிக்கு வந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர் ஜான் ஷோர் , ஜான், வரலாறு, ஷோர், இந்திய, ஆங்கிலேய, இவர், காலத்தில், தலையிடாக், இவரது, கிழக்கிந்திய, இந்தியா, வாரன், தலைமை, பதவி