மின்டோ பிரபு
வாரன் ஹோஸ்டிங்ஸ், காரன் வாலிஸ் பிரபு, சர் ஜான் ஷோர், வெல்லெஸ்லி பிரபு, சர் ஜார்ஜ் பார்லோ இவர்களைத் தொடர்ந்து ஆறவதாக மின்டோ பிரபு என்பவர் 31 ஜூலை 1807 முதல் 4 அக்டோபர் 1813 வரை ஆங்கிலேய
மின்டோ பிரபு |
இவர் 1809 ல் பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங்குடன் உடன்படிக்கை செய்து கொண்டார். 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் இக்காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்டோ பிரபு , பிரபு, மின்டோ, வரலாறு, இந்திய, கிழக்கிந்திய, இந்தியா, ஆங்கிலேய