ஹார்டிஞ்ச் பிரபு
எல்லன்பரோ பிரபுவைத் தொடர்ந்து ஹார்டிஞ்ச் பிரபு என்பவர் 23 ஜூலை 1844 முதல் 12 ஜனவரி 1848 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
ஹார்டிஞ்ச் பிரபு |
இந்த லாகூர் உடன்படிக்கையின்படி 1846 இல் சீக்கியர்கள், ஜலந்தர், தோப், காஷ்மீர் பகுதிகளை பிரிட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹார்டிஞ்ச் பிரபு , ஹார்டிஞ்ச், வரலாறு, பிரபு, இந்திய, ஆங்கிலேய, லாகூர், இந்தியா, கிழக்கிந்திய