கானிங் பிரபு
டல்ஹவுசி பிரபுவைத் தொடர்ந்து கானிங் பிரபு என்பவர் 28 பிப்ரவரி 1856 முதல் 1 நவம்பர் 1858 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
கானிங் பிரபு |
மேலும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் இந்தியாவில் வனிகக்குழு ஆட்சியை கலைத்துவிட்டு பின்பு 1858ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு ஆட்சி துவங்கியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானிங் பிரபு , கானிங், வரலாறு, பிரபு, இந்திய, கிழக்கிந்திய, இந்தியாவில், பிரிட்டிஷ், இந்தியா, ஆங்கிலேய