ஆம்ஹர்ஸ்ட் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபுவைத் தொடர்ந்து ஆம்ஹர்ஸ்ட் பிரபு என்பவர் 1823 முதல் 1828வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார். அப்போது முதல் ஆங்கிலேய பர்மியப் போர் நடைபெற்றது.
ஆம்ஹர்ஸ்ட் பிரபு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆம்ஹர்ஸ்ட் பிரபு , ஆம்ஹர்ஸ்ட், வரலாறு, பிரபு, ஆங்கிலேய, இந்திய, கிழக்கிந்திய, பர்மியப், இந்தியா