இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம்
சூஃபி இயக்கம்
குவாஜா மொய்னுதீன் சிஸ்தி |
மற்றொரு சூஃபித்துறவியான ஷிகாபுதீன் சுஹ்ராவர்தி என்பவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் பகாவுதீன் சக்காரியா. அவரது சீடர்கள் சுஹ்ராவர்தி அமைப்பினை ஏற்படுத்தினர். சிஸ்தி அமைப்பைச் சேர்ந்த மற்றொரு சூஃபித்துறவி நிசாமுதீன் அவுலியா. அவர் மக்களிடையே சிறந்த ஆன்மீகக் கருத்துக்களை பரப்பி வந்தார். இத்தகைய சூஃபித்துறவிகளை, இன்றும் கூட முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏராளமான இந்துக்களும் வழிபட்டு வருகின்றர். அவர்களது கல்லறைகள் இவ்விரு வகுப்பினரும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இடங்களாகத் திகழ்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம் , பக்தி, இயக்கம், வரலாறு, இந்தியாவில், இடைக்கால, இந்திய, சிஸ்தி, இஸ்லாமிய, கருத்துக்களை, அவரது, அவர், மற்றொரு, சுஹ்ராவர்தி, தனது, சீடர்கள், சூஃபி, இந்தியா, இந்தியாவின், இத்தகைய, குவாஜா, மொய்னுதீன், தோன்றிய