பாமினி அரசு
இக்காலத்தில் மாகாண ஆளுநர்கள் தங்களது சுதந்தித்தை அறிவித்துக் கொண்டனர். 1526 ஆம் ஆண்டு வாக்கில் பாமினி அரசு ஐந்து சுதந்திர சுல்தானியங்களாக சிதறுண்டன. அகமது நகர், பீஜப்பூர், பீரார், கோல்கொண்டா, பீடார் என்ற ஐந்தும் தக்கான சுல்தானியங்கள் என்று அழைக்கப்பட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரலாறு, அரசு, பாமினி, இந்திய, காவனுக்கு, காவனின், இந்தியா, முகமது