நீதிக் கதைகள் - ஈசாப் நீதிக் கதைகள் (Aesop Fables)
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும், முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலத்தான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிகம் பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும்.
இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே. அவற்றின் வழியாக உணர்த்தப்படும் நீதி, மானுடம் முழுமைகானதாக ஏற்றுக் கொள்ளபட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்.
- ஆமையும் இரண்டு வாத்துகளும்
- கெட்டிக்காரன் புளுகு
- உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்
- விவசாயி, மகன், கழுதை
- பாம்பும் விவசாயியும்
- நாயும் அதன் நிழலும்
- சேவலும் இரத்தினக் கல்லும்
- சிங்கமும், கரடியும், குள்ளநரியும்
- முயலும் ஆமையும்
- இரண்டு முட்டாள் ஆடுகள்
- நரியும் கொக்கும்
- எறும்பும் வெட்டுக்கிளியும்
- வெட்டுக்கிளியும் ஆந்தையும்
- சிங்கத் தோல் போர்த்திய கழுதை
- கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்
- சிங்கத்தின் பங்கு
- இளம் நண்டும் அதன் தாய் நண்டும்
- நரியும் திராட்சையும்
- சிங்கமும் சிறு எலியும்
- தவளையும் சுண்டெலியும்
- நட்புக்குத் துரோகம்
- தேளும் தவளையும்
- ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
- நன்றி ஓடுகளே
- சிங்கமும் நரியும்
- நன்றி மறந்த சிங்கம்
- பேராசையால் உயிரிழந்த கொக்கு
- நாயும் சிப்பியும்
- கோழியும் பெண்ணும்
- ஜூபிடரும் ஒட்டகமும்
- ஜூபிடரும் தேனீயும்
- நாய்களும் மாட்டுத் தோலும்
- கழுதையும், மனிதக் குரங்கும், துன்னெலியும்
- சிங்கமும் சிலையும்
- நரியும் அதன் நிழலும்
- முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்
- உடைந்த பானை
- முயலும் முட்டாள் சிங்கமும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
Aesop Fables - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள்