ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Dispersive
a. சிதறுகிற, சிதறும் இயல்புடைய.
Dispirit
v. ஊக்கம் குலை, ஊக்கம் கெ, மறைமுகமாகத் தடைசெய்.
Dispirited
a. வாட்டமுள்ள, சோர்ந்த, கிளர்ச்சியற்ற, மந்தமான, வலுக்குறைந்த, அறிவுச்சோர்வுள்ள.
Displace
v. புலம் பெயர்த்துவை, பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை, இடம் மாற்றிவை, பதிலாக இடம் பெறுவி, பெயர்ந்து இடம்பெறு, பதவியிலிருந்து நீக்கு, நிலையிலிருந்து தள்ளு, இடமவமைதி குலைவுசெய்.
Displacement
n. இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வௌதயேற்றப்படும் நீர்ம எடை.
Display
n. காட்சிமுறை, காட்சியமைவு, காட்சி வரிசை, காட்சி ஒழுங்கு, கண்காட்சி, கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு, தோற்றப்பகட்டு, அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி, (வினை) முனைப்பாகக்காட்டு, காட்சிக்குரியதாக்கு., பலர் அறியத் திறந்து காட்டு, அம்பலப்படுத்து, பொருட்காட்சியாக வை, பகட்டாகக்காட்டு, ஆடம்பரஞ் செய், வௌதப்படுத்து, தோற்றும்படி செய், காணவிடு, அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Displease, v.
மகிழ்வமைதி கெடு, விருப்பக்கேடு உண்டு பண்ணு, சலிப்புக் கொள்ளச்செய், மனக்கறை ஏற்படும் படி நட, வெறுப்பூட்டு, சினங்கொள்ளுவி, நட்பமைதி கெடு, நல்லிணக்க நிலைகலை.
Displeasing
a. வெறுக்கச் செய்கிற, சினமூட்டுகிற.
Displeasure
n. மனக்குறை, வெறுப்பு, சினம், எரிச்சலுட்டும் செய்தி.
Displume
n. சிறகுகளை அகற்று, சிறப்பினை அழி.
Dispolal
n. ஒழுங்கமைவு, வரிசைப்பாடு, செய்ம்முறை, செயலாட்சி, செயல் முடித்தல், பொறுப்புத் தீர்வு, கைப்பொறுப்பு நீக்கம், சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு, கடப்பாட்டு நிறைவேற்றம், பாத்தீட்டு முறைமை, பங்கிடும் வகைமுறை, பணம் செலவழித்தல், பொருள் பயன்படுத்துதல், செலவழிக்கும் உரிமை, பயன்படுத்தும் உரிமை, சேமக் கையிருப்பு, தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.
Disport
n. கேளிக்கை, பொழுதுபோக்கு, (வினை) விளையாடி மகிழ்வி, பொழுதுபோக்கில் ஈடுபடுத்து, களிப்புடன் விளையாடு.
Dispose
n. ஒழுங்கமைதி, செயலாட்சி, நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி, (வினை) ஒழுங்கபடுத்து, வை, நிரல் பட வை, வரிசைப்படுத்து, கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய், திட்டம் நிறைவேற்று, செயல் முடிவு கட்டு, செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி, தீர்வு செய், செலவு செய், தன் விருப்பப்படி கையாளு, செயலாடசி செய், சரக்குக் கையிருப்பை விற்பனை செய், தள்ளிக் கழி, ஒழி, தவிர், ஒழித்துக்கட்டு, கொன்றழி, பகிர்ந்தளி, நன்கொடை வழங்கு, மனம் பற்றுவி, விருப்பம் கொள்ளுவி, நாடுவி, உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து, கருத்து ஒருசார்புறுத்து.
Disposition
n. ஒழுங்கமைத்தல், ஒழுங்கமைதி, வகத்தமைத்தல், பகிர்ந்தளிப்பமைதி, சூழமைதி, சார்புநிலை, இபு, நிலை, தன்மை, போக்கு, மனநிலை, செவ்வி, உளச்சார்பு, மனச்சாய்வு, திட்டநிலை, முன்னேற்பாட்டமைவு, செயலுரிமை, செயலாட்சி, சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு, உடைமை உரிமைமாற்றம்.
Disposses
v. உடைமை கவர், சொத்துப்பறி, உறைவிடத்தினின்றும் வௌதயேற்று, பற்றியிருக்கும் பேயினின்றும் விடுவி.
Dispraise
n. இகழ்ச்சி, பழிப்பு, குற்றச்சாட்டு, கடிந்து கூறல், கடிந்துரை,(வினை) இகழ், பழித்துரை, குற்றஞ்சொல்லு, கண்டி.
Disproof
n. தவறென்று எண்பித்தல், வாதமறுப்பு, மறுப்பாராய்ச்சி, கண்டிப்பு, மறுப்பு.
Disproportion
n. இயைபுப் பொருந்தாமை, இயைவுக் கேடு, ஏறுமாறான தன்மை, (வினை) முரண் பாடு கொள்ளுவி.
Disprove
v. தவறென்று எண்பி, அன்றென்று மறு.