ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Discalcreate
n. செணுங்காலுடன் போகிற துறவி, மிதியடி மட்டும் அணிந்து செல்கிற துவி, வெறுஙப்ல் துறவிப் பெண், பாதுகையுடன் செல்லும் துறவிப்பெண், (பெயரமடை) வெபறுங்காலுடன் போகிற, மிதியடி மட்டும் அணிந்துசெல்கிற.
Discard
-1 n. சீட்டுக்கழிப்பு, கழித்த சீட்டு, விலக்கீட, தள்ளுபடி, கழிப்பு, எறிவு.
Discard
-2 v. சீட்டாட்டத்திற் சீட்டுக்கழி, சீட்டுக்களைக் கீழே போடு, எறி, களை, விட்டுவிடு, விலக்கு நீக்கு, கொள்கையைத் திறந்துவிடு, கைவிடு, தள்ளுபடி செய், வேலையிலிருந்து தள்ளு.
Discarnate
a. பருவுடலிலிருந்து அப்ன்ற, உடற்சார்பில்லாத.
Discern
v. தௌதவாக உய்த்துணர், நுணுகிக்காண், எண்ணியுவ்ர், உற்றுப்பார்த்து அறிந்துகொள், கேட்டுத்துணி, ஆர்ந்தமாந்தறி., வேறுபாடறி.
Discerning
a. நுழைபுலமுடைய, நோட்டமுடைய, ஊடுருவிக் காண்கிற, பகத்தறிகிற, நுட்ப வேறுபாட்டறிவுடைய, அறிவுக்கூர்மையுள்ள.,
Discernment
n. பகுத்தறிதல்,. அறிவுக்கூர்மை, உற்றறிவு, ஆய்வுணர்வு, நுண்ணோக்கு, நுழைபுல உணர்வு,.
Discerptible
a. தனியே கொய்துவிடக்கூடிய, பிரித்தெடுக்கப்படத்தக்க, பிரித்தாலழியக்கூடாத ஒருமைப்பாடு இல்லாத.
Discerption
n. வேறாகுமபடி கொய்தல், துண்டித்தல், வேறாக்கப்பட்ட துண்டு,
Discharge
n. கப்பல் சுமையிறக்கம், வெடிதீர்வு, மின் கலத்திலிருந்து மின்போக்கு, செறிவு தளர்ப்பு, நீர்க்கசிவு, வௌதயேற்றம், பொறப்பு நிறைவேற்றம், கடமை நிறைவேற்றம், செயல் முடிப்பு, குற்றத்தினின்றம் தவிர்ப்பு, சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு, படைத்துறைவிடுவிப்பு, வேலையிலிருந்து நீக்கம, கல்ன் தீர்ப்பு, கட்டண மளிப்பு, வலிவழங்கீடு, விலக்கச் சான்றிதழ், விடுவிப்பு உரிமைச்சீட்டு, கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று, சாயம் போக்கும் முறை, சாயம் போக்கு கூறு, (வினை) சுமையிறக்கு, பளுக்குறை, பளு எடுத்துவிடு, வெடிதீர், மின்கலத்திலிருனந்து மின்வலி வௌதயேற்று, செறிவு தளர்த்து, நீர்வௌதயேற்று, பிலிற்று, கசியச்செய்., கொண்டுசென்று கொட்டு, அனுப்பு, வௌதயேற்று, பொறுப்பு நிறைவேற்று, கடமை ஆற்று செயலாற்று, செயல் முடித்துவிடு, குற்றத்தினின்றும் தவிர்ப்பளி, சிறையினின்றும் விடுவி, படைத் துறையினின்றும் தவிர்ப்பளி, சிறையினின்றும் விடுவி, படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி, வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர், கொடுத்துத்தீர், கணக்கச் சரிவர ஒப்புவி, கணக்குச் சரிவர ஒப்புவி, கணக்கச் சரிகட்டிக்காட்டு, காரணங்கூறி விளக்கமளி, பங்கிட்டளி, வௌதயிடு, புறஞ்செல்லவிடு, சரக்கு வகையில் இறக்கப்பெறு, செறிவு தளர்வுறு, ஒழுகு, புறஞ்செல், சாயமகற்று, துணியின் சாயம்போக்கு, (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.
Discharger
n. மன் ஆற்றலை வௌதச்செலுத்துதற்கான அமைவு.,
Disciple
n. சீடர், மாணாக்கர், மாவரென்று உரிமை கோருபவர், கொள்கை பின்பற்றுபஹ்ர், வழிநிற்பவர், பண்பு மேற்கொள்பவர், இயேசுநாதரின் 'திருமாணாக்கர்,' இயேசு நாதரைப் பின்பற்றிய முற்காலத்தவர்.
Disciplinarian
n. கண்டிப்பாளர்.,கண்டிப்பான ஒழுங்கினைக் கடைப்பிடிக்கச் செய்பவர்.
Disciplinary
a. ஒழுங்கு சார்ந்த, நெறிமுறை வளர்க்கிற, உளப் பயிற்சியின் இயல்புள்ள.
Discipline
n. கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, கண்டிப்பு, ஒழுங்காட்சி, விதிமுறைப்பயிற்சி, உளப்பயிற்சி, ஒழுக்கப் பயிற்சி, கடும் பயிற்சி, கடும்பயிற்சிதரும் துன்பம், தண்டிப்பு, தண்டனைக்கருவி, தன்னொறுப்பு, கடுநோன்பு, தன்னொறுப்புக் கருவி, திருக்கோயில் நடவடிக்கை, ஒழுங்குமுறை, பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல், (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா, அடக்கியாள். கட்டுப்படுத்து, விதிமுறைப் பயிற்சியளி, ஒழுங்கமுறை படிய வை, கண்டிப்புடன் பயிற்றுவி, தண்டி, பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு, கண்டித்து ஒறு, கடுநோன்புக்கு உட்படுத்து.
Disclaim
v. மறுதி, தெரியாதென்று கைவிரி, ஏற்றுக்கொள்ள மறு, சட்டப்படியான உரிமையைக் கைதுற, ஒப்புதலளிக்க மறுத்துவிடு, பொறுப்பேற்க முடியாதென்று கூறிவிடு, தள்ளுபடி செய், கைவிடு,
Disclaimer
n. மறுப்பு, உரிமை கைதுறப்பு, தெரியாதென்ற கூற்று.
Disclamation
n. மறுதலித்தல், தொடர்பு மறுப்பு, கை துறப்பு.
Disclose,
திறந்துகாட்டல், (வினை) திறந்துகாட்டு, வௌதப்படுத்து, வௌதயிடு, தெரிவி.
Disclosure
n. வௌதப்படுத்துதல், வௌதப்படுத்தப்பட்ட பொருள், கண்டு விளக்கப்பட்ட செய்தி, தெரிவிக்கப்பட்ட செய்தி, மறை வௌதயீடு.